10 April 2012

"கசந்த மொழி"


ஒட்டிய வயிற்றைத் தட்டிய படி
நீ பசி நீங்க படிய பாடலின் mun
எக்காவியமும் ரசிக்கவில்லை எனக்கு !

தித்திக்கும் தமிழ்மொழி உன் பிஞ்சு
இதழ்களில் வெளிவரும் அம்மா தாயே !
பிச்சை இடு  என்ற வார்த்தையால் கசக்கிறது !

0 comments:

Powered By Blogger
Powered by Blogger.